Tamil Dictionary 🔍

நூறுதல்

nooruthal


அழித்தல் ; அறைந்துகொள்ளுதல் ; வெட்டுதல் ; நெரித்தல் ;பொடியாக்குதல் ; இடித்தல் ; வளைந்துகொள்ளுதல் ; துரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடித்தல். (பு. வெ. 6, 26, உரை.) 6. To demolish; வளைந்துகொள்ளுதல். நதிவெள்ள நூறுகென (தக்கயாகப். 652). 7. To surround; பொடியாக்குதல். அரண்பல நூறி (அகநா. 69). 5. To pulverise, reduce to powder; நெரித்தல். கரும்பினைக் கண்டகர நூறி (நாலடி, 156). 4. To crush; வெட்டுதல். யானை யருஞ்சமநததைய நூறி (புறநா. 93). 3. To cut down, butcher; அறைந்து கொள்ளுதல். முலைபொலி யாக முருப்ப நூறி (புறநா.25). 2. To strike, beat, as one's breast; அழித்தல். பழம்பகை தவ நூறுவா யென (சீவக. 324). 1. To destroy, kill; துரத்துதல். காரிரு ளிரிய நூறி (ஞானா. 67). 8. To drive out, expel;

Tamil Lexicon


nūṟu-,
5 v. tr. [T. nuru, M. nūṟuka.]
1. To destroy, kill;
அழித்தல். பழம்பகை தவ நூறுவா யென (சீவக. 324).

2. To strike, beat, as one's breast;
அறைந்து கொள்ளுதல். முலைபொலி யாக முருப்ப நூறி (புறநா.25).

3. To cut down, butcher;
வெட்டுதல். யானை யருஞ்சமநததைய நூறி (புறநா. 93).

4. To crush;
நெரித்தல். கரும்பினைக் கண்டகர நூறி (நாலடி, 156).

5. To pulverise, reduce to powder;
பொடியாக்குதல். அரண்பல நூறி (அகநா. 69).

6. To demolish;
இடித்தல். (பு. வெ. 6, 26, உரை.)

7. To surround;
வளைந்துகொள்ளுதல். நதிவெள்ள நூறுகென (தக்கயாகப். 652).

8. To drive out, expel;
துரத்துதல். காரிரு ளிரிய நூறி (ஞானா. 67).

DSAL


நூறுதல் - ஒப்புமை - Similar