Tamil Dictionary 🔍

நாணுதல்

naanuthal


வெட்கப்படுதல் ; மனங்குன்றுதல் ; பயபக்தி காட்டுதல் ; அஞ்சுதல் ; பிணங்குதல் ; அடங்குதல் ; குவிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனங்குன்றுதல். தகவு டையார் தாமேயு நாணித் தலைச்செல்லார் (நாலடி, 241). 2. To be abashed; to shrink back, as from a forbidding sight; to feel repugnance or dislike; பயபத்தி காட்டுதல். (W.) 3. To acquiesce or vield through regard; ஒன்றற்கு அடங்குதல். (W.) 4. To shrink from the touch, as some plants; to yield, as disease to medicine; to be subdued, as snakes in proximity to certain roots; அஞ்சுதல். தன்கட் பழிநாணுவானை (குறள், 794). 5. To fear; குவிகல். பங்கயம்போ னாணி (தஞ்சைவா. 210). 6. To close, as flowers; வெட்கப்படுதல். அஞ்ஞான்று கண்டேம்போ னாணுதுமால் (நாலடி, 385). 1. To be shy; to feel bashful; to be embarrassed, as a woman; பிணங்குதல். (J.) 7. To be affected unfavourably, as some trees or plants by nearness to the tamarind; to be uncongenial to each other, as the red and white lotus;

Tamil Lexicon


nāṇu-,
5 v. intr. [K. nāṇcu.]
1. To be shy; to feel bashful; to be embarrassed, as a woman;
வெட்கப்படுதல். அஞ்ஞான்று கண்டேம்போ னாணுதுமால் (நாலடி, 385).

2. To be abashed; to shrink back, as from a forbidding sight; to feel repugnance or dislike;
மனங்குன்றுதல். தகவு டையார் தாமேயு நாணித் தலைச்செல்லார் (நாலடி, 241).

3. To acquiesce or vield through regard;
பயபத்தி காட்டுதல். (W.)

4. To shrink from the touch, as some plants; to yield, as disease to medicine; to be subdued, as snakes in proximity to certain roots;
ஒன்றற்கு அடங்குதல். (W.)

5. To fear;
அஞ்சுதல். தன்கட் பழிநாணுவானை (குறள், 794).

6. To close, as flowers;
குவிகல். பங்கயம்போ னாணி (தஞ்சைவா. 210).

7. To be affected unfavourably, as some trees or plants by nearness to the tamarind; to be uncongenial to each other, as the red and white lotus;
பிணங்குதல். (J.)

DSAL


நாணுதல் - ஒப்புமை - Similar