Tamil Dictionary 🔍

நாடுதல்

naaduthal


தேடுதல் ; ஆராய்தல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒத்தல் ; அளத்தல் ; கிட்டுதல் ; நினைத்தல் ; மோப்பம்பிடித்தல் ; அளவு படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்தல். நாடாது நட்டலிற் கேடில்லை (குறல், 791). 2. To examine, investigate; தேடுதல். தனக்குத்தாய் நாடியே சென்றாள் (நாலடி, 15). 1. To Seek, enquire after, pursue; விரும்புதல். நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் (பதிற்றுப். 86, 7). 3. [M. nāṭuka.] To desire earnestly; ஒத்தல். வேயொடுநாடிய தோள் (தொல். பொ. 286, உரை). 5. To resemble; அளத்தல். நாடற் கரியசீர் ஞானசம்பந்தன் (தேவா. 518, 11). 6. To measure; கிட்டுதல். இங்கே நாடவொட்டவில்லை. 7. To reach, approach; நினைத்தல். நன்மார்க்க ஞானத்தை நாடி (சி. சி. 8, 22). 8. To think, consider; மோப்பம் பிடித்தல். (W.) -அளவுபடுதல். நண்பென்னு நாடாச்சிறப்பு (குறள், 74). 9. To scent, as dogs; --intr. To be measured; தெரிதல். முன்னவ னிதனை நாடி (கந்தபு. ததீசியு. 32). 4. To know, understand;

Tamil Lexicon


nātu-,
5 v. [M. nāṭuka, Tu. nāduni.]
1. To Seek, enquire after, pursue;
தேடுதல். தனக்குத்தாய் நாடியே சென்றாள் (நாலடி, 15).

2. To examine, investigate;
ஆராய்தல். நாடாது நட்டலிற் கேடில்லை (குறல், 791).

3. [M. nāṭuka.] To desire earnestly;
விரும்புதல். நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் (பதிற்றுப். 86, 7).

4. To know, understand;
தெரிதல். முன்னவ னிதனை நாடி (கந்தபு. ததீசியு. 32).

5. To resemble;
ஒத்தல். வேயொடுநாடிய தோள் (தொல். பொ. 286, உரை).

6. To measure;
அளத்தல். நாடற் கரியசீர் ஞானசம்பந்தன் (தேவா. 518, 11).

7. To reach, approach;
கிட்டுதல். இங்கே நாடவொட்டவில்லை.

8. To think, consider;
நினைத்தல். நன்மார்க்க ஞானத்தை நாடி (சி. சி. 8, 22).

9. To scent, as dogs; --intr. To be measured;
மோப்பம் பிடித்தல். (W.) -அளவுபடுதல். நண்பென்னு நாடாச்சிறப்பு (குறள், 74).

DSAL


நாடுதல் - ஒப்புமை - Similar