நாவுதல்
naavuthal
கொழித்தல் ; நாக்கு வளைத்தல் ; நாவினால் குறிகாட்டி நாகையாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொழித்தல். Tinn, 1. To winnow and clear grain from stones; நாவளைத்தல். (யாழ். அக.) 2. To thrust out the tongue and move it side, ways; நாவாற் குறிகாட்டிப் பரிகசித்தல். (W.) 3. To mock by thrusting out the tongue;
Tamil Lexicon
nāvu-,
5 v. tr.
1. To winnow and clear grain from stones;
கொழித்தல். Tinn,
2. To thrust out the tongue and move it side, ways;
நாவளைத்தல். (யாழ். அக.)
3. To mock by thrusting out the tongue;
நாவாற் குறிகாட்டிப் பரிகசித்தல். (W.)
DSAL