Tamil Dictionary 🔍

நாராயணன்

naaraayanan


நீரை இடமாக உடைய திருமால் ; சிவன் ; நான்முகன் ; வருணன் ; சந்திரன் ; திருமாலின் அவதாரமான ஒரு முனிவன் ; நாரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருணன். (யாழ். அக.) 4. Varuṇa; பிரமன். (யாழ். அக.) 3. Brahmā; [நீதை இடமாக வுடையவன்] திருமால். (திவ். இயற். நான்மு. 1.) 1. Viṣṇu, as reposing on the waters; திருமாலின் அவதாரமான ஒரு முனிவர். 6. A sage, as an incarnation of viṣṇu; நாரைவகை. 7. Blue heron, Ardea cinerea; சந்திரன். (யாழ். அக.) 5. Moon;

Tamil Lexicon


s. Vishnu as preserver in the deluge (நாரம், water + அயனம் place). நாராயணகோபாலர், a shepherd form of Vishnu; 2. sons of Krishna. நாராயணி, Lakshmi; 2. Durga; 3. the Ganges as the goddess; 4. a kind of tune; 5. one of the seven personified energies, சப்தமாதரி லொருத்தி.

J.P. Fabricius Dictionary


, [nārāyaṇaṉ] ''s.'' Vishnu as preserver inb the deluge, திருமால்; [''ex'' நாரம் of அயனம், place.] W. p. 462. NARAYAN'A 2. [''in'' சது. ''but improp.''] Siva, சிவன், Brahma, பிர மன், Varuna, வருணன், and Chandra, சந் திரன்.

Miron Winslow


nārāyaṇaṉ,
n. Nārāyaṇa.
1. Viṣṇu, as reposing on the waters;
[நீதை இடமாக வுடையவன்] திருமால். (திவ். இயற். நான்மு. 1.)

2. šiva;
சிவபிரான். (யாழ். அக.)

3. Brahmā;
பிரமன். (யாழ். அக.)

4. Varuṇa;
வருணன். (யாழ். அக.)

5. Moon;
சந்திரன். (யாழ். அக.)

6. A sage, as an incarnation of viṣṇu;
திருமாலின் அவதாரமான ஒரு முனிவர்.

7. Blue heron, Ardea cinerea;
நாரைவகை.

DSAL


நாராயணன் - ஒப்புமை - Similar