Tamil Dictionary 🔍

நாரணன்

naaranan


திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். நாரணனை நாபதியை (திவ். இயற். நான்மு. 67). Viṣṇu;

Tamil Lexicon


நாராயணன், s. Vishnu.

J.P. Fabricius Dictionary


விஷ்ணு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāraṇaṉ] ''s.'' [''a contraction of'' நாராய ணன்.] Vishnu, விஷ்ணு.

Miron Winslow


nāraṇaṉ,
n. Nārāyaṇa.
Viṣṇu;
திருமால். நாரணனை நாபதியை (திவ். இயற். நான்மு. 67).

DSAL


நாரணன் - ஒப்புமை - Similar