பராயணன்
paraayanan
குறிக்கொள்வோன் ; சமயத்தைப் பின்பற்றுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிக்கொள்வோன். பரானந்த பராயணனாய்வோன் (கோளிற்பு. பதஞ்.3.). 1.A person of single-minded devotion, as to an object; மதானுசாரி. (w.) 2. Follower of a religion;
Tamil Lexicon
, ''s.'' One who has an ex press object in view, பற்றுவோன். 2. [''pl.'' பராயணர்.] A religious student.
Miron Winslow
parāyaṇaṉ,
n. id.
2. Follower of a religion;
மதானுசாரி. (w.)
3. The Zodiac;
இராசிமண்டலம்.
DSAL