Tamil Dictionary 🔍

நாராயம்

naaraayam


அம்பு ; எழுத்தாணி ; அளவுப் படிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. குறுநரிக்கு நல்ல நாராயங்கொளல் (பழ. 80). 1. Arrow; எழுத்தாணி. Nā. 2. Style; அளவு படிவகை. நாராயத்தால் நிசதம் உரிநெய் (S. I. I. v, 286). A measure;

Tamil Lexicon


nārāyam,
n. nārāca.
1. Arrow;
அம்பு. குறுநரிக்கு நல்ல நாராயங்கொளல் (பழ. 80).

2. Style;
எழுத்தாணி. Nānj.

nārāyam
n. cf. நாராயநாழி.
A measure;
அளவு படிவகை. நாராயத்தால் நிசதம் உரிநெய் (S. I. I. v, 286).

DSAL


நாராயம் - ஒப்புமை - Similar