Tamil Dictionary 🔍

வாதராயணன்

vaatharaayanan


வியாசமுனிவன். வாதராயணன் முதலோர் சித்திரமன் றேனுநாமம் வழங்கினாரால் (குற்றா.தல. திருநட. 39). Vyāsa, the author of the Vēdānta Sūtras;

Tamil Lexicon


s. Vyasa, the compiler of the Vedas and author of Maha baratha.

J.P. Fabricius Dictionary


, [vātarāyaṇaṉ] ''s. Vyasa,'' the com piler of the Vedas and author of ''Maha Bharata'' வியாசன். W. p. 75. VADARA YANA.

Miron Winslow


vātarāyaṇaṉ,
n. Bāda-rāyaṇa.
Vyāsa, the author of the Vēdānta Sūtras;
வியாசமுனிவன். வாதராயணன் முதலோர் சித்திரமன் றேனுநாமம் வழங்கினாரால் (குற்றா.தல. திருநட. 39).

DSAL


வாதராயணன் - ஒப்புமை - Similar