பாதராயணன்
paatharaayanan
பிரமசூத்திரம் மகாபாரதம் முதலியவற்றின் ஆசிரியராகிய வியாசமுனிவர். (W.) The sage Vyāsa, author of Brahmasūtras, Mahābhārata, etc.
Tamil Lexicon
வாதராயணன், s. an epithet of Vyasa.
J.P. Fabricius Dictionary
, [pātarāyaṇaṉ] ''s.'' [''Tam. and com.'' வா தராயணன், ''which see.''] An epithet of Vyasa.
Miron Winslow
pātarāyaṇaṉ
n. Bādarāyaṇa.
The sage Vyāsa, author of Brahmasūtras, Mahābhārata, etc.
பிரமசூத்திரம் மகாபாரதம் முதலியவற்றின் ஆசிரியராகிய வியாசமுனிவர். (W.)
DSAL