Tamil Dictionary 🔍

ஆதிநாராயணன்

aathinaaraayanan


திருமால் ; வயிரக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (W.) 1. Viṣṇu; வயிரக்கல். (W.) 2. Diamond;

Tamil Lexicon


வச்சிரக்கல், விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, விட் டுணு. 2. The diamond, வச்சிரக்கல்.

Miron Winslow


āti-nārāyaṇaṉ
n. id.+.
1. Viṣṇu;
திருமால். (W.)

2. Diamond;
வயிரக்கல். (W.)

DSAL


ஆதிநாராயணன் - ஒப்புமை - Similar