Tamil Dictionary 🔍

பாராயணன்

paaraayanan


முறையாக ஓதுவோன் ; ஒன்றனைக் குறிக்கொள்வோன் ; பார்ப்பான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பான். (W.) 2. Brahim who is a reciter of the Vēda; நியமமாக ஓதுவோன். தமிழ்வேத பாராயணா (அஷ்டப். திருவேங்கடமா. காப்பு). 1. Person who adheres to a course of reading; ஒன்றனைக் குறிக்கொள்வோன். (பிங்.) Person who concentrates his mind on one object;

Tamil Lexicon


pārāyaṇaṉ
n. id.
1. Person who adheres to a course of reading;
நியமமாக ஓதுவோன். தமிழ்வேத பாராயணா (அஷ்டப். திருவேங்கடமா. காப்பு).

2. Brahim who is a reciter of the Vēda;
பார்ப்பான். (W.)

pārāyaṇaṉ
n. பராயணன்.
Person who concentrates his mind on one object;
ஒன்றனைக் குறிக்கொள்வோன். (பிங்.)

DSAL


பாராயணன் - ஒப்புமை - Similar