நாராயணம்
naaraayanam
அரசமரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See நாராயணன்தும்பிலி. (W.) நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 1. An Upaniṣad, one of 108; See அரசு. (மலை.) 2. Pipal.
Tamil Lexicon
s. one of the 32 Upanishads; 2. the religious fig tree, அரச மரம்; 3. a fish, மீன்.
J.P. Fabricius Dictionary
, [nārāyaṇam] ''s.'' One of the thirty-two Upanishads, உபநிடதங்களிலொன்று. 2. The religious fig-tree. See அரசு. 3. A fish, மீன்.
Miron Winslow
nārāyaṇam,
n. Nārāyaṇa.
1. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
2. Pipal.
See அரசு. (மலை.)
3. See நாராயணன்தும்பிலி. (W.)
.
DSAL