மாராயன்
maaraayan
அரசன் ; அரசனாற் பெறும் பட்டப்பெயர் ; திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனாற்பெறும் பட்டப் பெயர். பஞ்சவ மாராயன் . . . கொங்காள்வான். (Insc.). 2 Honorary title bestowed by a king; திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி. Nā. 3 A caste in Travancore, corresponding to Uvaccar; அரசன். 1. King;
Tamil Lexicon
mārāyaṉ
n. மா4+rājan. [K. mārāya.]
1. King;
அரசன்.
2 Honorary title bestowed by a king;
அரசனாற்பெறும் பட்டப் பெயர். பஞ்சவ மாராயன் . . . கொங்காள்வான். (Insc.).
3 A caste in Travancore, corresponding to Uvaccar;
திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி. Nānj.
DSAL