நீடுதல்
needuthal
நீளுதல் ; பரத்தல் ; செழித்தல் ; மேம்படுதல் ; நிலைத்தல் ; இருத்தல் ; தாமதித்தல் ; கெடுதல் ; தாண்டுதல் ; பொழுதுகடத்துதல் ; தேடுதல் ; பெருகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதித்தல். நீட்ன்மின்இ வாரு மென்பவர் சொற்போன்றனவே (பரிபா. 14,9) 8.To delay; கெடுதல். நீடாப்பனைவிளைவு நாமெண்ண (திணைமாலை. 5)--tr. 9.To become decayed; தாண்டுதல். (திவா.) 1.To pass over; to leap over; பொழுது கடத்துதல். நீடலை முடியிதென்றான் (யசோதர. 2, 35) 2.To delay; தேடுதல். (அக. நி.) 3.of நேடு-. To seek, search; நீளுதல். ஒற்றிசை நீடலும் (தொல். எழுத். 33) 1.To grow long; to be lengthened; to be extended through space or time; பரத்தல். நீடாழி யுலகத்து (பாரத. சிறப்புப். 1) 2.To spread; to extend; பெருகுதல். நீடிய செல்வம். (W.) 3.To abound; to becopious; செழித்தல் (யாழ். அக.) 4.To thrive, grow well; மேம்படுதல். நிலைமை நீடுத றலைமையோ வன்றே (ஞானா. பாயி. 3) 5.To rise high; நிலைத்தல். அளி நீடளகம் (திருக்கோ. 122). 6.To last long; to endure; to be permanent; இருத்தல். (W.) 7.To exist, subsist;
Tamil Lexicon
niṭu-
5 v. intr. [T. negedu, K. nidu, M. niṭuka.]
1.To grow long; to be lengthened; to be extended through space or time;
நீளுதல். ஒற்றிசை நீடலும் (தொல். எழுத். 33)
2.To spread; to extend;
பரத்தல். நீடாழி யுலகத்து (பாரத. சிறப்புப். 1)
3.To abound; to becopious;
பெருகுதல். நீடிய செல்வம். (W.)
4.To thrive, grow well;
செழித்தல் (யாழ். அக.)
5.To rise high;
மேம்படுதல். நிலைமை நீடுத றலைமையோ வன்றே (ஞானா. பாயி. 3)
6.To last long; to endure; to be permanent;
நிலைத்தல். அளி நீடளகம் (திருக்கோ. 122).
7.To exist, subsist;
இருத்தல். (W.)
8.To delay;
தாமதித்தல். நீட்ன்மின்இ வாரு மென்பவர் சொற்போன்றனவே (பரிபா. 14,9)
9.To become decayed;
கெடுதல். நீடாப்பனைவிளைவு நாமெண்ண (திணைமாலை. 5)--tr.
1.To pass over; to leap over;
தாண்டுதல். (திவா.)
2.To delay;
பொழுது கடத்துதல். நீடலை முடியிதென்றான் (யசோதர. 2, 35)
3.of நேடு-. To seek, search;
தேடுதல். (அக. நி.)
DSAL