Tamil Dictionary 🔍

நீறாடுதல்

neeraaduthal


திருநீறுபூசுதல் ; புழுதிபடிதல் ; பொடியாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுதிபடிதல்.---tr. 2. To be covered with dust; பொடியாக்குதல். (W.) To reduce to ashes, bring to ruin; விபூதியணிதல். 1. To besmear oneself with sacred ashes;

Tamil Lexicon


nīṟāṭu-,
v. id. +. intr.
1. To besmear oneself with sacred ashes;
விபூதியணிதல்.

2. To be covered with dust;
புழுதிபடிதல்.---tr.

To reduce to ashes, bring to ruin;
பொடியாக்குதல். (W.)

DSAL


நீறாடுதல் - ஒப்புமை - Similar