Tamil Dictionary 🔍

நடமாடுதல்

nadamaaduthal


நடத்தல் ; உலாவுதல் ; திரிதல் ; ஊடாடுதல் ; வழங்குதல் ; கூத்தாடுதல் ; பரவியிருத்தல் ; துன்பம் முதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவியிருத்தல் . 5. To prevail, as epidemics ; வழங்குதல். 4. To circulate, as coin, as a report; சஞ்சரித்தல். திருடர் இரவில் நடமாடுகின்றனர். 3. To haunt or frequent, as evil spirits; to infest, as beasts or reptiles; துக்கமுதலியவற்றால் அடை படிருந்து வெளிவருதல். 2. To rise, come out, as from depressed circumstances, poverty; உலாவுதல. 1. To go about, move about, as after sickness; கூத்தாடுதல். வலம்வந்த மடவார்கள நடமாட முழவதிர (தேவா..278, 1.) To dance ;

Tamil Lexicon


naṭam-āṭu-,
v. intr. prob. நடை + ஆடு-.
1. To go about, move about, as after sickness;
உலாவுதல.

2. To rise, come out, as from depressed circumstances, poverty;
துக்கமுதலியவற்றால் அடை படிருந்து வெளிவருதல்.

3. To haunt or frequent, as evil spirits; to infest, as beasts or reptiles;
சஞ்சரித்தல். திருடர் இரவில் நடமாடுகின்றனர்.

4. To circulate, as coin, as a report;
வழங்குதல்.

5. To prevail, as epidemics ;
பரவியிருத்தல் .

naṭam-āṭu-,
v. intr. நடம் +.
To dance ;
கூத்தாடுதல். வலம்வந்த மடவார்கள நடமாட முழவதிர (தேவா..278, 1.)

DSAL


நடமாடுதல் - ஒப்புமை - Similar