நடுதல்
naduthal
ஊன்றுதல் ; வைத்தல் ; நிலைநிறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊன்றுதல் நடவந்த வுழவரிது நடவொணாவகை பரலாய்த்தென்று (தேவா.133, 8). 1. To set up, as a pilar, a pole, a mast; to plant, set; நிலைநிறுத்துதல். மண்ணின் மேல் வான்புகழ் நட்டானும் (திரிகடு.16) . 3. To establish, as fame ; வைத்தல் திருவடியென் றலைமே னட்டமையால் (திருவாச.40, 8). 2. To place;
Tamil Lexicon
நாட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
naṭu-,
6 v. tr. [T. nāṭu, K. nadu, M. naṭuka, Tu. nadpini.]
1. To set up, as a pilar, a pole, a mast; to plant, set;
ஊன்றுதல் நடவந்த வுழவரிது நடவொணாவகை பரலாய்த்தென்று (தேவா.133, 8).
2. To place;
வைத்தல் திருவடியென் றலைமே னட்டமையால் (திருவாச.40, 8).
3. To establish, as fame ;
நிலைநிறுத்துதல். மண்ணின் மேல் வான்புகழ் நட்டானும் (திரிகடு.16) .
DSAL