Tamil Dictionary 🔍

நாட்டுதல்

naattuthal


நடுதல் ; படைத்தல் ; நிலைநிறுத்துதல் ; எழுதுதல் ; வாழவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுதல். கற்பக நாட்டி (திருவாச. 9,3). 1. To set up, fix, plant, place in the ground, as a pole; to erect; to insert;

Tamil Lexicon


nāṭṭu-
5 v. tr. [T. K. nāṭu, M. nāṭṭuka].
1. To set up, fix, plant, place in the ground, as a pole; to erect; to insert;
நடுதல். கற்பக நாட்டி (திருவாச. 9,3).

2. To establish, as laws, customs, rules, fame, reputation; to lay down, as a theory, an opinion;
நிலைநிறுத்துதல். சிலப்பதிகாரமென்னும் பெயரானாட்டுதும் யாமோர்பாடுடைச் செய்யுள் (சிலப். பதி. 60).

3. To establish one in life;
வாழவைத்தல். அவனை நன்னிலையில் நாட்டினான்.

4. To create;
படைத்தல். மண்ணாட்டுநர் காக்குநர் வீட்டுநர் வந்த போதும் (கம்பரா. நகர்நீ. 122).

5. To write. inscribe, as placing a style upon a palm leaf;
எழுதுகல். இவன் நம்முடையான் உன் என்று அங்கே நாட்டு என்று (ஈடு, 4,5, 2).

DSAL


நாட்டுதல் - ஒப்புமை - Similar