Tamil Dictionary 🔍

நாளிடுதல்

naaliduthal


நல்ல நாள் குறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபநாள்குறித்தல். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2). To fix or appoint an auspicious day, as for a marriage;

Tamil Lexicon


nāḷ-iṭu-,
v. intr. நாள்+.
To fix or appoint an auspicious day, as for a marriage;
சுபநாள்குறித்தல். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, 2).

DSAL


நாளிடுதல் - ஒப்புமை - Similar