நேடுதல்
naeduthal
தேடுதல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; சம்பாதித்தல் ; இலக்காகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்காகக் கொள்ளுதல். (W.) 5. To aim at, pursue; விரும்புதல். (யாழ்.அக.) 3. To desire, wish; எண்ணுதல். சூரபன்மனிளவறன் முடிவுநேடி (கந்தபு. அசுரேந்.65). 4. To consider, think. lay to heart; தேடுதல். கொண்டவ னிருப்ப மற்றோர் . . . வேலினானை நேடிய நெடுங்கணாளும் (சீவக.252). 1. To seek, look out for சம்பாதித்தல். Nā. 2. To earn;
Tamil Lexicon
nēṭu-,
5 v. tr.
1. To seek, look out for
தேடுதல். கொண்டவ னிருப்ப மற்றோர் . . . வேலினானை நேடிய நெடுங்கணாளும் (சீவக.252).
2. To earn;
சம்பாதித்தல். Nānj.
3. To desire, wish;
விரும்புதல். (யாழ்.அக.)
4. To consider, think. lay to heart;
எண்ணுதல். சூரபன்மனிளவறன் முடிவுநேடி (கந்தபு. அசுரேந்.65).
5. To aim at, pursue;
இலக்காகக் கொள்ளுதல். (W.)
DSAL