Tamil Dictionary 🔍

பாடுதல்

paaduthal


பண் இசைத்தல் ; வண்டு முதலியன இசைத்தல் ; பாட்டியற்றல் ; பாட்டு ஒப்பித்தல் ; பாராட்டுதல் ; துதித்தல் ; கூறுதல் ; வைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணிசைத்தல். மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11). 1. To sing; to chant; வண்டு முதலியன இசைத்தல். வண்டுபல விசைபாட (திவ். பெரியதி. 3, 9, 3). 2. To warble as birds; to hum, as bees or bettles; கவிபாடுதல். பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8, 1). 3. To make verses, compose poems; பாட்டு ஒப்பித்தல். (W.) 4. To recite verses from a book; பாராட்டுதல். தங்கள் காதலினாற் றகைபாடினார் (சீவக. 1337). 5. To speak endearingly; துதித்தல். பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (விறநா. 32). 6. To praise; கூறுதல். அறம் பாடிற்றே (புறநா. 34). 7. To declare, proclaim; வைதல். (W.) 8. To abuse; பாடியோட்டத்திற் பாடுதல். (J.) 9. To sing in the game of pāti-y-ōṭṭam;

Tamil Lexicon


pāṭu-
5 v. tr. [K. hādu.]
1. To sing; to chant;
பண்ணிசைத்தல். மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11).

2. To warble as birds; to hum, as bees or bettles;
வண்டு முதலியன இசைத்தல். வண்டுபல விசைபாட (திவ். பெரியதி. 3, 9, 3).

3. To make verses, compose poems;
கவிபாடுதல். பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8, 1).

4. To recite verses from a book;
பாட்டு ஒப்பித்தல். (W.)

5. To speak endearingly;
பாராட்டுதல். தங்கள் காதலினாற் றகைபாடினார் (சீவக. 1337).

6. To praise;
துதித்தல். பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (விறநா. 32).

7. To declare, proclaim;
கூறுதல். அறம் பாடிற்றே (புறநா. 34).

8. To abuse;
வைதல். (W.)

9. To sing in the game of pāti-y-ōṭṭam;
பாடியோட்டத்திற் பாடுதல். (J.)

DSAL


பாடுதல் - ஒப்புமை - Similar