மழுக்குதல்
malukkuthal
மழுங்கச்செய்தல் ; ஒளிகுறையச்செய்தல் ; விவேகத்தைக் குறைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; மொக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மழுங்கச் செய்தல். 1. To blunt, dull the edge or point; ஒளிகுறையச் செய்தல். 2. To obscure, as lustre, as glory; அடித்தல். (W.) 4. To beat, pound; நெற்குத்துதல். 5. To hull by pounding, as paddy; மொக்குதல். சருக்கரைப் பொங்கலை மழுக்க (தாசீல் தார்நா. பக். 25). To gobble; விவேகத்தைக் குறைத்தல். 3. To deprive the intellect of its keenness;
Tamil Lexicon
maḻukku-
5 v. tr. Caus. of மழுங்கு-.
1. To blunt, dull the edge or point;
கூர்மழுங்கச் செய்தல்.
2. To obscure, as lustre, as glory;
ஒளிகுறையச் செய்தல்.
3. To deprive the intellect of its keenness;
விவேகத்தைக் குறைத்தல்.
4. To beat, pound;
அடித்தல். (W.)
5. To hull by pounding, as paddy;
நெற்குத்துதல்.
maḻukku-
5 v. tr.
To gobble;
மொக்குதல். சருக்கரைப் பொங்கலை மழுக்க (தாசீல் தார்நா. பக். 25).
DSAL