Tamil Dictionary 🔍

வழுக்குதல்

valukkuthal


சறுக்குதல் ; தவறுசெய்தல் ; தப்புதல் ; மறத்தல் ; அசைதல் ; ஒழிதல் ; அடித்தல் ; மோதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோதுதல். (W.) 3. To dash; அசைதல். (W.) - tr. 5. To move back and forth, as the eyes; அடித்தல். (சூடா.) 2. To beat; ஒழிதல். ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது (குறள், 165). 1. To exempt; to keep out of account; சறுக்குதல். வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110, 1). 1. To slip; to slide, as in slippery places; மறத்தல். வழுக்கியும் வாயாற் சொலல் (குறள், 139). 4. To be forgetful; தப்புதல். வழுக்கிக் கழிதலே நன்று (நாலடி, 71). 3. To make an escape; தவறுசெய்தல். கோள்வழுக்கி (கலித். 104). 2. To err, commit a mistake;

Tamil Lexicon


vaḻukku-
5 v. cf. வழுவு-. [M. vaḻukkuka.] intr.
1. To slip; to slide, as in slippery places;
சறுக்குதல். வழுக்கிவீழினுந்திருப்பெயரல்லான் மற்றியா னறியேன் (தேவா. 1110, 1).

2. To err, commit a mistake;
தவறுசெய்தல். கோள்வழுக்கி (கலித். 104).

3. To make an escape;
தப்புதல். வழுக்கிக் கழிதலே நன்று (நாலடி, 71).

4. To be forgetful;
மறத்தல். வழுக்கியும் வாயாற் சொலல் (குறள், 139).

5. To move back and forth, as the eyes;
அசைதல். (W.) - tr.

1. To exempt; to keep out of account;
ஒழிதல். ஒன்னார் வழுக்கியுங் கேடீன்பது (குறள், 165).

2. To beat;
அடித்தல். (சூடா.)

3. To dash;
மோதுதல். (W.)

DSAL


வழுக்குதல் - ஒப்புமை - Similar