Tamil Dictionary 🔍

நலங்குதல்

nalangkuthal


நொந்துபோதல் ; வருந்துதல் ; நுடங்குதல் ; கசங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். விஞ்சநலங்கியதும் (திருவாய். 4). 2. To suffer, pine; நுடங்குதல். மலைமாவி னலங்க வளைத்தவர் (மருதூரந். 100). 4. To bend. as a bow; கசங்குதல். Loc. 3. To lose stiffness, become crumpled; நொந்து போதல். உயிர்வருந்த நலங்கிவந்ததும் (அரிச். பு. வேட்ட்ஞ். 40). 1. To grow faint, wilt;

Tamil Lexicon


nalaṅku-,
5 v. intr. [T. K. nalagu.]
1. To grow faint, wilt;
நொந்து போதல். உயிர்வருந்த நலங்கிவந்ததும் (அரிச். பு. வேட்ட்ஞ். 40).

2. To suffer, pine;
வருந்துதல். விஞ்சநலங்கியதும் (திருவாய். 4).

3. To lose stiffness, become crumpled;
கசங்குதல். Loc.

4. To bend. as a bow;
நுடங்குதல். மலைமாவி னலங்க வளைத்தவர் (மருதூரந். 100).

DSAL


நலங்குதல் - ஒப்புமை - Similar