உலுங்குதல்
ulungkuthal
கணீர்' என்று ஒலித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணீரென்றொலித்தல். பாதச்சிலம்புக ளதிர்ந்து உலுங்க (கோபாலகிருஷ்ண. கீர்த். 1). To make a jingling noise;
Tamil Lexicon
uluṅku-
5 v. intr. cf. குலுங்கு-.
To make a jingling noise;
கிணீரென்றொலித்தல். பாதச்சிலம்புக ளதிர்ந்து உலுங்க (கோபாலகிருஷ்ண. கீர்த். 1).
DSAL