Tamil Dictionary 🔍

நல்குதல்

nalkuthal


கொடுத்தல் ; விரும்புதல் ; தலையளி செய்தல் ; படைத்தல் ; வளர்த்தல் ; தாமதித்தல் ; பயன்படுதல் ; உவத்தல் ; அருள்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருள் செய்தல். பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய் (தேவா. 1029, ). 4. To show favour; to bestow grace; தலையளிசெய்தல். பரிந்தவர் நல்கார் (குறள், 1248). 3. To show deep love; விரும்புதல். நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் (மணி. 12, 56). 2. To desire, like; கொடுத்தல். இல்லோர் புன்கண் டீர நல்கும் (பதிற்றுப். 86, 6). 1. [M. nalkuka.] To bestow, grant, give; வளர்த்தல். நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினீர் (திவ். திருவாய். 4, 2, 9). -intr. 5. To train, bring up, as a child; தாமதித்தல் நாணத்தாற் சிறிதுபோழ்து நல்கின னிருந்த (கம்பரா. மூல பல. 50). 1. To delay; பயன்படுதல். அயற்றேவர் நல்கார் விடினும் (திருநூற். 89). 2. To be useful; உவத்தல். நல்கினும் நல்கானாயினும் ... தித்தன் காண்க (புறநா. 80). 3. To rejoice; படைத்தல். நல்கித் தான்காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய்.1, 4, 5). 4. To create;

Tamil Lexicon


nalku-,
5 v. tr.
1. [M. nalkuka.] To bestow, grant, give;
கொடுத்தல். இல்லோர் புன்கண் டீர நல்கும் (பதிற்றுப். 86, 6).

2. To desire, like;
விரும்புதல். நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் (மணி. 12, 56).

3. To show deep love;
தலையளிசெய்தல். பரிந்தவர் நல்கார் (குறள், 1248).

4. To create;
படைத்தல். நல்கித் தான்காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய்.1, 4, 5).

5. To train, bring up, as a child;
வளர்த்தல். நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினீர் (திவ். திருவாய். 4, 2, 9). -intr.

1. To delay;
தாமதித்தல் நாணத்தாற் சிறிதுபோழ்து நல்கின னிருந்த (கம்பரா. மூல பல. 50).

2. To be useful;
பயன்படுதல். அயற்றேவர் நல்கார் விடினும் (திருநூற். 89).

3. To rejoice;
உவத்தல். நல்கினும் நல்கானாயினும் ... தித்தன் காண்க (புறநா. 80).

4. To show favour; to bestow grace;
அருள் செய்தல். பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய் (தேவா. 1029, ).

DSAL


நல்குதல் - ஒப்புமை - Similar