நந்தல்
nandhal
ஆக்கம் ; கேடு ; நிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிந்தனை. (யாழ். அக.) 2. Scorn, disdain; கேடு. (சூடா.) நந்தலில் விளக்கமன்ன நங்கையும் (கம்பரா. கோலங்காண். 23). 1. Perishing; decay, decline; ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள் (கலித். 136). Increase, prosperity;
Tamil Lexicon
v. n. increase, prosperity; 2. perishing, decay, reproach.
J.P. Fabricius Dictionary
, [nntl] ''s.'' Perishing, decrease, decay, declension, கெடல். 2. Reproach, slander நிந்தை; [''ex'' நந்து, ''v.'']
Miron Winslow
nantal,
n. நந்து-.
1. Perishing; decay, decline;
கேடு. (சூடா.) நந்தலில் விளக்கமன்ன நங்கையும் (கம்பரா. கோலங்காண். 23).
2. Scorn, disdain;
நிந்தனை. (யாழ். அக.)
nantal,
n. நந்து-.
Increase, prosperity;
ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள் (கலித். 136).
DSAL