கந்தல்
kandhal
கேடு , ஒழுக்கக்கேடு ; அறியாமையால் விளையும் குற்றம் ; பீறல் , கிழிந்த ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கத்தை. 1. Rags, tatters; ஒழக்கக்கேடு. (திவா.) 2. Loss of moral character; அஞ்ஞானத்தால் விளையும் குற்றம். கந்தல் கழிந்தால் (ஸ்ரீவசன. 239). 3. Fault, blemish due to ignorance; தூர்த்தன். (J.) 4. Proligate, vicious person;
Tamil Lexicon
s. rags, கந்தை; 2. shameful vicious life, கேடு; 3. a profligate fellow, கெட்டவன்; 4. fault, blemish due to ignorance, அஞ்ஞானத்தால் உண்டான குற்றம். கந்தலாய்த்திரிய, to live a profligate and debauched life. கந்தல்கூளம், confusion, disorder.
J.P. Fabricius Dictionary
, [kntl] ''s.'' Profligacy, wretchedness, an abandoned state, a vicious life, கேடு. 2. Rags, tatters, கந்தை. 3. ''[prov.]'' A profli gate or vicious person, கெட்டவன்.
Miron Winslow
kantal
n. kanthā.
1. Rags, tatters;
கத்தை.
2. Loss of moral character;
ஒழக்கக்கேடு. (திவா.)
3. Fault, blemish due to ignorance;
அஞ்ஞானத்தால் விளையும் குற்றம். கந்தல் கழிந்தால் (ஸ்ரீவசன. 239).
4. Proligate, vicious person;
தூர்த்தன். (J.)
DSAL