உந்தல்
undhal
உயர்ச்சி ; யாழ்நரம்பு தடவுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ்நரம்பு தடவுகை. நரம்பு முழுதினையுந்தடவித்தள்ள லுந்தல் (கூர்மபு. கண்ணன்மணம். 146). 2. Thrumming to test the strings of the yāḻ; உயர்ச்சி. (W.) 1. Height;
Tamil Lexicon
உயர்ச்சி, எறுகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Height, உயர்ச்சி. 2. ''v. noun.'' Riding, ஏறுகை.
Miron Winslow
untal
n. உந்து-.
1. Height;
உயர்ச்சி. (W.)
2. Thrumming to test the strings of the yāḻ;
யாழ்நரம்பு தடவுகை. நரம்பு முழுதினையுந்தடவித்தள்ள லுந்தல் (கூர்மபு. கண்ணன்மணம். 146).
DSAL