Tamil Dictionary 🔍

நாந்தல்

naandhal


மந்தாரம் ; ஈரம் ; மந்தாரமாய் இருக்குங் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தாரம். Loc. 1. Cloudiness; . 2. See நாந்தற்காலம். ஈரம். (W.) 3. Dampness;

Tamil Lexicon


v. n. see under நாந்து.

J.P. Fabricius Dictionary


ஈரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāntl] ''s.'' Dampness, ஈரம். ''(R.)''

Miron Winslow


nāntal,
n. நாந்து-. [T. nānudu, K. nāndu.]
1. Cloudiness;
மந்தாரம். Loc.

2. See நாந்தற்காலம்.
.

3. Dampness;
ஈரம். (W.)

DSAL


நாந்தல் - ஒப்புமை - Similar