Tamil Dictionary 🔍

நந்தன்

nandhan


காண்க : நந்தகோபாலன் ; திருநாளைப் போவார்நாயனார் ; இடையன் ; திருமால் ; புதல்வன் ; வாழைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திருநாளைப்போவார்நாயனார். 6. A šaiva saint. பழைய நாணய வகை. (சரவண. பணவிடு. 58.) 1. An ancient coin; வாழை வகை. Loc. 2. A kind of plantain; புத்திரன். (இலக். அக.) 7. Son; தோற்காசுவழங்கியவனாகக் கருதப்படும் ஒர் அரசன். 5. A King believed to have issued leather coin; பாடலிபுரத்தைத்தலைநகராகக்கொண்டு ஆண்ட ஓர் அரசவமிசத்தினன். நந்தன் வெறுக்கை யெய்தினும் (அகநா. 251). 4. A king of the Nanda dynasty, ruler of Pāṭaliputra; திருமால் நந்தனும் ... ஏத்தும் வெங்கை விமலர் (வெங்கைக்கோ. 324). 3. Viṣṇu; இடையன் ஈட்டினன் பைந்தொடை நந்தர்கோன்பண்ணிகாரமே (பாகவத. 10, கோவர்த். 1). 2. Cowherd; . 1. See நந்தகோபாலன். கடைக்கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன் (திவ். பெருமாள். 7, 3 ).

Tamil Lexicon


s. Nanda, the foster-father of Krishna; 2. one of the 63 Saiva devotees; 3. the name of a shoemaker elevated to the throne for 3 hours. நந்தன்தோற்காசு, the leather coin of Nandan who reigned for 3 hours. நந்தன்தோற்காசுவழங்குகிறது, the leather coin of Nandan is current, (i.e.) a bad custom or regulation prevails. எல்லாம் நந்தன் தோற்காசாய்க் கிடக் கிறது or எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போகிறது, there is a great confusion now ruling. நந்தநந்தனன், -சுதன், -பாலன், Krishna.

J.P. Fabricius Dictionary


, [nantaṉ] ''s.'' Nanda, foster father of Krishna, கண்ணன்தந்தை. 2. A son of மகா நந்தி, a prince, ஓரரசன். W. p. 453. NAN DA. 3. The name of a shoe-maker who is reputed to have reigned as a king for three hours, and to have issued leather coin, அரசாண்டஓர்சக்கிலியன். நந்தன்தோற்காசுவழங்குகிறது. The leather coin of நந்தன் is current; said when a bad custom prevails. என்காரியமெல்லாம்நந்தன்படைவீடாய்ப்போயிற்று. My affairs are [ruined] like Nanda's camp.

Miron Winslow


nantaṉ,
n. nanda.
1. See நந்தகோபாலன். கடைக்கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன் (திவ். பெருமாள். 7, 3 ).
.

2. Cowherd;
இடையன் ஈட்டினன் பைந்தொடை நந்தர்கோன்பண்ணிகாரமே (பாகவத. 10, கோவர்த். 1).

3. Viṣṇu;
திருமால் நந்தனும் ... ஏத்தும் வெங்கை விமலர் (வெங்கைக்கோ. 324).

4. A king of the Nanda dynasty, ruler of Pāṭaliputra;
பாடலிபுரத்தைத்தலைநகராகக்கொண்டு ஆண்ட ஓர் அரசவமிசத்தினன். நந்தன் வெறுக்கை யெய்தினும் (அகநா. 251).

5. A King believed to have issued leather coin;
தோற்காசுவழங்கியவனாகக் கருதப்படும் ஒர் அரசன்.

6. A šaiva saint.
See திருநாளைப்போவார்நாயனார்.

7. Son;
புத்திரன். (இலக். அக.)

nantaṉ
n.
1. An ancient coin;
பழைய நாணய வகை. (சரவண. பணவிடு. 58.)

2. A kind of plantain;
வாழை வகை. Loc.

DSAL


நந்தன் - ஒப்புமை - Similar