Tamil Dictionary 🔍

மந்தல்

mandhal


சோம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மந்தம்3. மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் பந்தல் (தேவா.46,7).

Tamil Lexicon


mantal
n.
See மந்தம்3. மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் பந்தல் (தேவா.46,7).
.

DSAL


மந்தல் - ஒப்புமை - Similar