நந்தம்
nandham
சங்கு ; கத்தூரி ; காக்கை ; குபேரனது ஒன்பதுவகை நிதிகளுள் ஒன்று ; நாரத்தை ; பெருமுயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாரத்தை. (w.) Bitter orange; சங்கு. 1. cf. நந்து. Conch; கஸ்தூரி. (மூ. அ.) 2. Musk; காக்கை. (w.) 3. Crow; பெருமுயற்சி. (இலக். அக.) 4. Strenuous effort; குபேரனது நவநிதிகளுள் ஒன்று. A treasure of kubēra, one of nava-niti; q.v.;
Tamil Lexicon
a muse, கஸ்தூரி; 2. a citron, citrus aurantium; 3. a crow; 4. a chank; 5. one of Kubera's nine gems or treasures.
J.P. Fabricius Dictionary
, [nantam] ''s.'' Musk, கஸ்தூரி. 2. ''(R.)'' A citron, Citrus aurantium. 3. A crow. See நரந்தம். 4. A chank, சங்கு. 5. W. p. 453.
Miron Winslow
nantam,
n.
1. cf. நந்து. Conch;
சங்கு.
2. Musk;
கஸ்தூரி. (மூ. அ.)
3. Crow;
காக்கை. (w.)
4. Strenuous effort;
பெருமுயற்சி. (இலக். அக.)
nantam,
n. nanda.
A treasure of kubēra, one of nava-niti; q.v.;
குபேரனது நவநிதிகளுள் ஒன்று.
nantam,
n. cf. nāraṅga.
Bitter orange;
நாரத்தை. (w.)
DSAL