Tamil Dictionary 🔍

பந்தல்

pandhal


கால் நட்டுக் கீற்றுகள் பரப்பிய இடம் ; நிழல் ; பண்டசாலை ; ஓலக்கமண்டபம் ; படர்கொடிவிதானம் ; நீர் விழுதற்குக் குழாய் வடிவாகச் செய்யப்பட்டட கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பந்தர்1. பின்னுமாதவிப் பந்தலில் (திவ்.பெரியதி.3, 1, 2). 1. [T. pandili, K. pandal.] நீர்விழுதற்குக் குழாய்வடிவாகச் செய்யப்பட்ட கருவி. நீர்வந்து விழும் மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய பந்தல். (நாடுநல்.96, உரை). 2. A conduit pipe to carry water from a higher level to a lower one ;

Tamil Lexicon


பந்தர், s. a booth, a shed, காவ ணம். பந்தல்போட, to put up a shed. பந்தற்கால், a pole supporting a booth. பந்தற்கால் நாட்ட, to fix the pole of a booth on marriage or festive occasions. பந்தற்பரப்பு, the covering of a shed. பந்தற்பாடு, v. n. slantiness as of a roof; 2. a flattish roof. பந்தற்பூ, a fall of flowers from the இருப்பை tree.

J.P. Fabricius Dictionary


, [pntl] ''s.'' A booth, a temporary shed, காவணம். 2. A bower, any frame for run ning flowers, or a spreading vine, கொடிப டர்பந்தல். ''(c.)''

Miron Winslow


pantal,
n.
1. [T. pandili, K. pandal.]
See பந்தர்1. பின்னுமாதவிப் பந்தலில் (திவ்.பெரியதி.3, 1, 2).

2. A conduit pipe to carry water from a higher level to a lower one ;
நீர்விழுதற்குக் குழாய்வடிவாகச் செய்யப்பட்ட கருவி. நீர்வந்து விழும் மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய பந்தல். (நாடுநல்.96, உரை).

DSAL


பந்தல் - ஒப்புமை - Similar