Tamil Dictionary 🔍

நொந்துதல்

nondhuthal


அழிதல் ; தூண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டுதல். நொந்தாத செந்தீ (பதினோ.காரை திருவிரட்.13). To trim; அழிதல். நுறு கோடி பிரமர்க ணொந்தினார் (தேவா.1218, 3) To perish;

Tamil Lexicon


nontu-,
5 v. intr. நந்து-. [K. nondu.]
To perish;
அழிதல். நுறு கோடி பிரமர்க ணொந்தினார் (தேவா.1218, 3)

nontu-,
5 v. tr. நந்து-.cf. நுந்து-.
To trim;
தூண்டுதல். நொந்தாத செந்தீ (பதினோ.காரை திருவிரட்.13).

DSAL


நொந்துதல் - ஒப்புமை - Similar