நடையிடுதல்
nataiyiduthal
நடத்தல். அவ்விடத்தில் நில்லாதே கடுக நடையிட்டு நான் சாப்பிடும்படி வாராய் (திவ். பெரியாழ். 2, 8 9, வ்யா. பக். 440.) To walk;
Tamil Lexicon
naṭai-y-iṭu-
v. intr. id.+.
To walk;
நடத்தல். அவ்விடத்தில் நில்லாதே கடுக நடையிட்டு நான் சாப்பிடும்படி வாராய் (திவ். பெரியாழ். 2, 8 9, வ்யா. பக். 440.)
DSAL