கையிடுதல்
kaiyiduthal
கையைத் தோய்த்தல் ; தலையிட்டுக் கொள்ளுதல் ; ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்திற் பிரவேசித்தல். 2. To undertake, engage in; ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல். 3. To meddle, interfere officiously; கையைத் தோய்த்தல். நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு, 6, 1, 5). 1. To dip one's hands;
Tamil Lexicon
kai-y-iṭu-,
v. intr. கை5 +.
1. To dip one's hands;
கையைத் தோய்த்தல். நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு, 6, 1, 5).
2. To undertake, engage in;
காரியத்திற் பிரவேசித்தல்.
3. To meddle, interfere officiously;
ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல்.
DSAL