வடியிடுதல்
vatiyiduthal
வடித்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடித்தெடுத்தல். தெள்ளிமறை வடியிட்ட வமுதப்பிழம்பே (தாயு. கருணா. 8). To be filtered;
Tamil Lexicon
vaṭi-y-iṭu-,
v. tr. id.+.
To be filtered;
வடித்தெடுத்தல். தெள்ளிமறை வடியிட்ட வமுதப்பிழம்பே (தாயு. கருணா. 8).
DSAL