Tamil Dictionary 🔍

நடையறிதல்

nataiyarithal


ஊர்வழக்கங்களையறிதல் ; எழுத்து நடையை அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்வழக்கங்களை யறிதல். (w.) To understand the customs, as of a locality;

Tamil Lexicon


naṭai-y-aṟi-,
v. intr. id. +.
To understand the customs, as of a locality;
ஊர்வழக்கங்களை யறிதல். (w.)

DSAL


நடையறிதல் - ஒப்புமை - Similar