நிலையிடுதல்
nilaiyiduthal
காண்க : நிலைநிறுத்துதல் ; அளந்தறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளந்தறிதல். நிலங்க டாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் (கம்பரா. அயோத்தி. மந்திரம். 60). 2. To determine, measure; . 1. See நிலைநிறுத்து-. மால்சமயத்தை மண்மேல் நிலையிட்ட (இருசமய. கடவுள்வா. 2).
Tamil Lexicon
nilai-y-iṭu-,
v. tr. id.+.
1. See நிலைநிறுத்து-. மால்சமயத்தை மண்மேல் நிலையிட்ட (இருசமய. கடவுள்வா. 2).
.
2. To determine, measure;
அளந்தறிதல். நிலங்க டாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் (கம்பரா. அயோத்தி. மந்திரம். 60).
DSAL