நடையாடுதல்
nataiyaaduthal
சஞ்சரித்தல் ; பரவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரவுதல். ராமகுணங்கள் நடையாடுமிடத்திலே (ஈடு, 7, 5, 2). 2. To spread, as fame; சஞ்சரித்தல். நடையாடாத தேசமாகையாலே (திவ். திருமாலை19, வ்யா.). 1. To roam; to travel; to traverse; மிகுந்திருத்தல். நிர்விகார சித்ததையும் ... ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478). To abound; to be in abundance;
Tamil Lexicon
naṭai-y-āṭu-,
v. intr. id. +.
1. To roam; to travel; to traverse;
சஞ்சரித்தல். நடையாடாத தேசமாகையாலே (திவ். திருமாலை19, வ்யா.).
2. To spread, as fame;
பரவுதல். ராமகுணங்கள் நடையாடுமிடத்திலே (ஈடு, 7, 5, 2).
naṭai-y-āṭu-
v. intr id.+.
To abound; to be in abundance;
மிகுந்திருத்தல். நிர்விகார சித்ததையும் ... ஸந்தோஷமும் நடையாடிற்றாகில் (ரஹஸ்ய. 478).
DSAL