Tamil Dictionary 🔍

இடையிடுதல்

itaiyiduthal


இடையில் நிகழ்தல் ; இடையில் ஒழிதல் ; நடுவில் இடுதல் ; மறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையில் நிகழ்தல்.தலைமகள் காரணமாக இடையிடும் இடையீடில்லை. (இறை.33, உரை). 1. To intervene, happen or occur in the middle; இடையில் ஒழிதல்.; நடுவிலிடுதல். மறையொளி மணிச்சுவ ரிடையிட்டு (சீவக.656).; மறித்தல். வாயிலை இடையிட்டுக்கொண்டு நிற்கும்படியாக (கலித்.109, 26, உரை). 2. To be omitted in the middle; 1. To place between, interpose; 2. To obstruct, as a passage;

Tamil Lexicon


ஊடேசம்பவித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


iṭai-y-iṭu-
v. id.+. intr.
1. To intervene, happen or occur in the middle;
இடையில் நிகழ்தல்.தலைமகள் காரணமாக இடையிடும் இடையீடில்லை. (இறை.33, உரை).

2. To be omitted in the middle; 1. To place between, interpose; 2. To obstruct, as a passage;
இடையில் ஒழிதல்.; நடுவிலிடுதல். மறையொளி மணிச்சுவ ரிடையிட்டு (சீவக.656).; மறித்தல். வாயிலை இடையிட்டுக்கொண்டு நிற்கும்படியாக (கலித்.109, 26, உரை).

DSAL


இடையிடுதல் - ஒப்புமை - Similar