Tamil Dictionary 🔍

நடையில்விடுதல்

nataiyilviduthal


மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல். மாட்டைத் துரத்தாதே, நடையில்விடு. To lead or drive at a brisk pace, as a bull-cart;

Tamil Lexicon


naṭaiyil-viṭu-,
v. tr. id. +.
To lead or drive at a brisk pace, as a bull-cart;
மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல். மாட்டைத் துரத்தாதே, நடையில்விடு.

DSAL


நடையில்விடுதல் - ஒப்புமை - Similar