மையிடுதல்
maiyiduthal
கண்ணுக்கு மைதீட்டுதல் ; மந்திரமை தடவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுக்கு அஞ்சனமெழுதுதல். வடிவேல் விழிக்குமையிட்டாள் (விறலிவிடு.). 1. To paint the eyes with collyrium; புதைபொருள் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடுதல். 2. To apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure;
Tamil Lexicon
mai-y-iṭu-
v. intr. id. +.
1. To paint the eyes with collyrium;
கண்ணுக்கு அஞ்சனமெழுதுதல். வடிவேல் விழிக்குமையிட்டாள் (விறலிவிடு.).
2. To apply magic pigment to one's eyes or palm for obtaining a vision of stolen goods or hidden treasure;
புதைபொருள் முதலியவற்றைக் கண்டுபிடிக்க உள்ளங்கையிலேனும் கண்களிலேனும் மந்திரமை போடுதல்.
DSAL