நகையாடுதல்
nakaiyaaduthal
சிரித்தல் ; எள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகசித்தல். நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி (ஐங்குறு. 79, உரை). 2.To jeer, rail at; to joke; சிரித்தல் 1.To smile, laugh;
Tamil Lexicon
nakai-y-āṭu-,
v.tr. நகை +.
1.To smile, laugh;
சிரித்தல்
2.To jeer, rail at; to joke;
பரிகசித்தல். நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி (ஐங்குறு. 79, உரை).
DSAL