Tamil Dictionary 🔍

ஒடுங்குதல்

odungkuthal


அடங்குதல் ; குறைதல் ; சுருங்குதல் ; குவிதல் ; சோர்தல் ; கீழ்ப்படிதல் ; பதுங்கல் ; ஒதுங்குதல் ; ஒளி மங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி மங்குதல். (W.) 12. To grow dim, as light; அடங்குதல். என்னிதயமு மொடுங்க வில்லை (தாயு. ஆனந்தமா. 9). 1. To be restrained, as the senses or the desires; to calm down; to become tranquil; குறைதல். ஊணொடுங்க வீணொடுங்கும். 2. To become reduced; to grow less; சுருங்குதல். 3. To shrink, shrivel; ஒதுங்குதல். மேலையோன் புடைதனி லொடுங்கியே (கந்தபு. தாரகன்வதை. 164). 4. To respectfully slide on to one side, as when meeting a superior; to move to a side; மறைந்திருத்தல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828). 5. To be concealed, hidden; கீழ்ப்படிதல். அவன் அவனிடத்து ஒடுங்கியிருக்கின்றான். 6. To be subservient; சோம்புதல். ஒடுங்கா வுள்ளத் தோம்பாவீகை (புறநா. 8, 4). 7. To be lazy, inactive; குவிதல். தாமரையின் றடம்போதொடுங்க (திவ். இயற். திருவிருத். 76). 8. To close, as the petals of the lotus flower; அமைதல். ஊர் ஒடுங்கிவிட்டது. 9. To cease, as noise, bustle; to be quiet, silent; சோர்தல். தேகம் ஒடுங்கிவிட்டது. 10. To be weary, exhausted; to sink; லயித்தல். காரியங்கள் காரணத்தில் ஒடுங்கும். 11. To become dissolved, involved one within another, as the elements, worlds, till all is absorbed in the great Infinite;

Tamil Lexicon


ஒடுங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


oṭuṅku-
5 v. intr. [M. oṭuṅṅu.]
1. To be restrained, as the senses or the desires; to calm down; to become tranquil;
அடங்குதல். என்னிதயமு மொடுங்க வில்லை (தாயு. ஆனந்தமா. 9).

2. To become reduced; to grow less;
குறைதல். ஊணொடுங்க வீணொடுங்கும்.

3. To shrink, shrivel;
சுருங்குதல்.

4. To respectfully slide on to one side, as when meeting a superior; to move to a side;
ஒதுங்குதல். மேலையோன் புடைதனி லொடுங்கியே (கந்தபு. தாரகன்வதை. 164).

5. To be concealed, hidden;
மறைந்திருத்தல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (குறள், 828).

6. To be subservient;
கீழ்ப்படிதல். அவன் அவனிடத்து ஒடுங்கியிருக்கின்றான்.

7. To be lazy, inactive;
சோம்புதல். ஒடுங்கா வுள்ளத் தோம்பாவீகை (புறநா. 8, 4).

8. To close, as the petals of the lotus flower;
குவிதல். தாமரையின் றடம்போதொடுங்க (திவ். இயற். திருவிருத். 76).

9. To cease, as noise, bustle; to be quiet, silent;
அமைதல். ஊர் ஒடுங்கிவிட்டது.

10. To be weary, exhausted; to sink;
சோர்தல். தேகம் ஒடுங்கிவிட்டது.

11. To become dissolved, involved one within another, as the elements, worlds, till all is absorbed in the great Infinite;
லயித்தல். காரியங்கள் காரணத்தில் ஒடுங்கும்.

12. To grow dim, as light;
ஒளி மங்குதல். (W.)

DSAL


ஒடுங்குதல் - ஒப்புமை - Similar