நகழ்தல்
nakalthal
நகர்ந்துசெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பப்படுதல். நகழமால் வரைக் கீழிட் டரக்கர்கோனை (தேவா.175, 10). To suffer acute pain; . See நகள்-. நகழ்வன சில (கம்பரா. அதிகா. 136).
Tamil Lexicon
nakaḻ-,
4 v. intr. cf. அகழ்-.
To suffer acute pain;
துன்பப்படுதல். நகழமால் வரைக் கீழிட் டரக்கர்கோனை (தேவா.175, 10).
nakal
4 v. intr.
See நகள்-. நகழ்வன சில (கம்பரா. அதிகா. 136).
.
DSAL