Tamil Dictionary 🔍

நெகிழ்தல்

nekilthal


குழைதல் ; மெலிதல் ; பொசிதல் ; பொடியாதல் ; மலர்தல் ; இளகல் ; கட்டுத் தளர்தல் ; மனமிரங்குதல் ; நிலைகுலைதல் ; நழுவல் ; விட்டுநீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலைதல். நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ (கலித்.17). 1. To be injured, ruined; நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே (ஐங்குறு. 20). 3. To slip off, as a garment; பொடியாதல். (W.) 10. To be reduced to powder; பொசிதல். (W.) 9. To exude, flow out, as tears from the eyes, as milk from the breast; மனமிரங்குதல். (W.) 8. To relent, as the heart in pity; இளகுதல். சேவடி நோக்கி விரும்பியுண் ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16). 7. To melt; குழைதல். (சூடா.) 6. To become soft and mashy, as overboiled rice; to lack cohesion, as earth wet by rain; விட்டு நீங்குதல். (W.) To forsake; கட்டுத்தளர்தல். கவவுக்கைந் நெகிழ்ந்தைமை போற்றி (அகநக. 26). 2. To become loose; வெட்டு முதலியவற்றிற்குப் பதமாதல். (W.) 11. To give way, yield, as to the axe in cutting; மெலிதல். மென்றோ ணெகிழ விடல் (கலித். 86). 4. To grow lean and weak; மலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5). 5. To expand, blossom;

Tamil Lexicon


nekiḻ,
4 v. cf. நெகு-. intr.
1. To be injured, ruined;
நிலைகுலைதல். நாளினு நெகிழ்போடு நலனுட னிலையுமோ (கலித்.17).

2. To become loose;
கட்டுத்தளர்தல். கவவுக்கைந் நெகிழ்ந்தைமை போற்றி (அகநக. 26).

3. To slip off, as a garment;
நழுவுதல். எல்வளை நெகிழ்போ டும்மே (ஐங்குறு. 20).

4. To grow lean and weak;
மெலிதல். மென்றோ ணெகிழ விடல் (கலித். 86).

5. To expand, blossom;
மலர்தல். காவியுங் குவளையு நெகிழ்ந்து (சூளா. நாட். 5).

6. To become soft and mashy, as overboiled rice; to lack cohesion, as earth wet by rain;
குழைதல். (சூடா.)

7. To melt;
இளகுதல். சேவடி நோக்கி விரும்பியுண் ணெகிழ (கூர்மபு. பிரமவிஷ்ணு. 16).

8. To relent, as the heart in pity;
மனமிரங்குதல். (W.)

9. To exude, flow out, as tears from the eyes, as milk from the breast;
பொசிதல். (W.)

10. To be reduced to powder;
பொடியாதல். (W.)

11. To give way, yield, as to the axe in cutting;
வெட்டு முதலியவற்றிற்குப் பதமாதல். (W.)

To forsake;
விட்டு நீங்குதல். (W.)

DSAL


நெகிழ்தல் - ஒப்புமை - Similar