நிகழ்தல்
nikalthal
நடத்தல் ; நடந்துவருதல் ; செல்லுதல் , தங்குதல் ; நிறைவேறுதல் ; விளங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்குதல். வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட. (பதிற்றுப்.49, 15, உரை). To shine; சம்பவித்தல். தொண்டனார்க்கங்கு நிகழ்ந்தன (பெரியபு. திருநா. 380). 1.To happen, occur; நடந்து வருதல். நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு (தொல். சொல். 229). 2. To be current, passing, as time; செல்லுதல். செயிர்க்க ணிகழாது (பு. வெ. 8,17). 3. To enter, pass; தங்குதல். தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு (பெரியபு. திருக்குறிப்பு. 2). 4. To abide, continue; நிறைவேறுதல். 5. To be performed, transacted, carried on;
Tamil Lexicon
nikaḻ-,
v. intr. [K. negal.]
1.To happen, occur;
சம்பவித்தல். தொண்டனார்க்கங்கு நிகழ்ந்தன (பெரியபு. திருநா. 380).
2. To be current, passing, as time;
நடந்து வருதல். நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடு (தொல். சொல். 229).
3. To enter, pass;
செல்லுதல். செயிர்க்க ணிகழாது (பு. வெ. 8,17).
4. To abide, continue;
தங்குதல். தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு (பெரியபு. திருக்குறிப்பு. 2).
5. To be performed, transacted, carried on;
நிறைவேறுதல்.
nikaḻ-,
v. intr. நிகர் 2-. cf. திகழ்
To shine;
விளங்குதல். வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட. (பதிற்றுப்.49, 15, உரை).
DSAL